Astrology consultations and Predictions inTamil

              

            Astrology is an ancient Science that our ancestors which had been passed on with us for many decades.This Science is based on a numerous calculations derived from the position of various planets surrounding the Earth and their Effects upon Us.Though it may be derived from a mathematical calculations,it had a Spiritual Science underlying behind it.Hence,this Art Of knowing Future rests in the Combinations of Both.Let us all Thank our Almighty God and our Ancestors who had given This priceless Gift of Art to us...

                       
   நான் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவள்.எனக்கு சிறு வயது முதலே இந்திய ஜோதிட கலையின் மீது மிகுந்த ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.அதனால்,ஜோதிடத்தை முறைப்படி கற்று கொண்டும் மேலும் மேலும் கற்று கொண்டும் இருக்கின்றேன்.ஜோதிடம் ஒரு கடல் அதில் அள்ள அள்ள ஞானம் ஊறி கொண்டே இருக்கும் அல்லவா ...கடவுளின் அனுக்கிரகத்தால் நான் கடந்த 10 ஆண்டுகளாக கற்று உணர்ந்து கொண்ட என் புரிதலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...
                   
                       
                            

                    ஜோதிட கலையில் அனைவருமே மாணவர்கள் தான்...அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுண்டு.ஜோதிட கலையின் வாயிலாக நமது எதிர்காலத்தை அறிவது மட்டுமின்றி நமது எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் நன்மை தீமைகளை ஒருசேர ஏற்று கொண்டு, வாழ்க்கை பயணத்தை நல்வழியில் பயணிக்க வழிகாட்டும் ஓர் உன்னதமான கலையாகும் .


 எனது இந்த 10 ஆண்டு கால தேடலின் அடிப்படையில் பலன்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் பகிர்கின்றேன்...அன்பர்கள் தங்கள் ஜாதகங்கள் மற்றும் குறிப்புகளை 9360845052 என்ற Whatsapp  எண்ணுக்கு அனுப்பி தங்களது கேள்விகளையும் சந்தேககங்களையும் கேட்டு பலன் அடையலாம்.

                       
 

                          மேலும்,ஒரு ஜாதகத்தித்திற்கு உண்டான ஜாதக பலன்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு  ரூ 200 மட்டுமே கட்டணமாக Google Pay மூலமாக பணத்தை முன்கூட்டியே செலுத்தி கொள்ளவும்.பின்னர்,பணத்தை செலுத்தியது உறுதியான பின் தாங்களோ அல்லது நாங்களோ 6 மணி நேரத்திற்குள் அலைபேசி மூலம் தங்களது கேள்விகளுக்கு  பலன்களை கூறுவோம்.அத்துடன்,ஜாதக பொருத்தம் பார்ப்பதற்கு 5 ஜாதகங்களுக்கு ரூ 250 மட்டுமே செலுத்த வேண்டும்.

           
                               

                                    வாழ்க                                  நன்றிகளுடனும் வாழ்த்துகளுடனும்....  

R. ஸ்ரீ ஷோபனா 

Comments